1. வறுமை ஒழிப்பிற்காக ஐக்கிய நாடுகளின் விரு பெற்ற முதல் இந்தியர் யார்? ஃபாத்திமா பீவி
2. நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம் எந்த நிறத்தில் உள்ளது? கருநீலம்
3. தமிழக அரசு சின்னத்தில் உள்ள கோயில் எது? ஸ்ரீவில்லிபுத்தூர்
4. உலகின் முதல் கூட்டுறவு அமைப்பு எந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டது? இங்கிலாந்து
5. எந்த இசைக்கலைஞருக்கு முதன் முதலாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது? எம்.எஸ். சுப்புலட்சுமி
6. ராஜ்ய சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் தெரியுமா? 6 ஆண்டுகள்
7. ஐரோப்பாவின் போர்க்களம் என்று அழைக்கப்படும் நாடு எது? பெல்ஜியம்
8. காளைச் சண்டை எந்த நாட்டின் தேசிய விளையாட்டு? ஸ்பெயின்
9. கொத்தடிமை முறையை இந்தியாவில் ஒழித்துக்கட்டிய பிரதமர் யார்? இந்திரா காந்தி
10. எந்த விளையாட்டு கமலா நேரு கோப்பையுடன் தொடர்புடையது? கால்பந்து
11. மேட்டூர் அணை எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது? 1934
12. தெலுங்கு மொழியின் ஆதிகவி என்று கருதப்படுபவர் யார்? நன்னய்யா
13. தத்துவஞானி ‘எபிகூரஸ்’ எந்த நாட்டைச் சேர்ந்தவர்? கிரேக்கம்
14. அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 4 ஆண்டுகள்
15. நமது தேசிய காலண்டரின் முதல் மாதம் எது? சைத்ர மாதம்
16. விமானம் பறக்கும் உயரத்தை அளவிட உதவும் கருவி எது? ஆல்டி மீட்டர்
17. இத்தாலி நாட்டின் தந்தை என போற்றப்படுபவர்? கரிபால்டி
18. டெலிவிஷனில் பயன்படுத்தப்படும் அடிப்படை நிறங்கள்? பச்சை, நீலம், சிவப்பு
19. சர்வதேச நாடுகளிடமிருந்து அதிகமான பொருளாதார உதவி பெற்றுள்ள நாடு எது? இந்தியா
20. சமணர்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகை எது? மகாவீர் ஜெயந்தி
21. பனாமா கால்வாய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எத்தனை ஆண்டுகள் இருந்தது? 70 ஆண்டுகள்
22. டிப்தீரியா நோய் உடலின் எந்த பாகத்தைத் தாக்குகிறது? தொண்டை
24. அதிகமான நாடுகளின் தபால் தலையில் இடம் பிடித்த இந்தியத் தலைவர் யார்? மகாத்மா காந்தி
25. சர்க்கஸ் கலைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் கல்லூரி எங்கே உள்ளது? கோவா
26. நெல்லிசேரி ஆதரவற்ற யானைகளுக்கான சரணாலயம் – நாட்டில் உள்ளது? இலங்கை
27. ப்ளூ ஹவுஸ் என்பது எந்த நாட்டு ஜனாதிபதி மாளிகையின் பெயர்? தென் கொரியா
28. கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் யாருடைய மாணவர்? பிளாட்டோ
29. ‘பாறைப்பஞ்சு’ என்று அழைக்கப்படும் கனிப்பொருள் எது? ஆஸ்பெஸ்டாஸ்
30. தொடர்ந்து 4 முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? ரூஸ்வெல்ட்
31. வேதாரண்யம் நகரின் முந்தைய பெயர் என்ன? திருமறைக்காடு
32. வால்ஸ்வேகன் கார் முதன்முதலில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது? ஜெர்மனி
33. ஒரு கண்டம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரே நாடு எது? இங்கிலாந்து (கண்டம் – ஆஸ்திரேலியா)
34. ரத்த ஓட்டம் இடைவிடாமல் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் யார்? வில்லியம் & ஹார்வி
35. பாலகங்காதர திலகர் எழுதிய நூல்களில் பிரபலமானது? கீதா ரகசியம்
36. மிகவும் அதிகமாக பத்திரிக்கைகள் வெளியாகும் நாடு எது? இந்தியா
37. பிரம்ம புத்திரா நதி எங்கு உற்பத்தியாகிறது? மானா ரேவர் ஏரியிலிருந்து
38. பாரத ரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி யார்? எஸ். ராதாகிருஷ்ணன்
39. உலகின் யோகா தலைநகரமாக சிறப்பிக்கப்படுவது எது? ரிஷிகேஷ்
40. பாரதியாருக்கு பாரதி என்ற பட்டத்தை அளித்தவர்கள் யார்? எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள்
41. மனிதர்களுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்கள் எவை? ரினோ வைரஸ்கள்
43. சமய சீர்திருத்தத்தின் விடிவெள்ளி எனப்படுபவர் யார்? ஜான் வைக்ளிஃப்
44. கிரீன்விச் எங்கே அமைந்துள்ளது? தெற்கு லண்டனில்
45. வெறும் கண்களால் பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள கிரகம் எது? யுரேனஸ்
46.வேதிப் பொருட்களின் அரசன் என்று வர்ணிக்கப்படுவது எது? கந்தக அமிலம்
47. இசைக் கருவிகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது எது? வயலின்
48. கறுப்புத் தண்ணீர் காய்ச்சல் என்றழைக்கப்படும் நோய் எது? மலேரியா
49. சோவியத் ரஷ்யாவின் தந்தை என்று பாராட்டப்பட்டவர் யார்? லெனின்
50. சோவியத் ரஷ்யாவின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்தவர் யார்? ஸ்டாலின்
51. ‘சால்வேஷன் ஆர்மி’ என்னும் அமைப்பைத் தொடங்கியவர் யார்? வில்லியர்
52. உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் நாட்டில் உள்ளது? ஜிம்பாப்வே
53. இந்தியப் பாராளுமன்றத்தில் ‘லோக் சபா உறுப்பினர்கள் அமரும் இருக்கை எந்த நிறத்தில் உள்ளது? பச்சை
54. ‘தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ என்னும் பாடலின் இன்னொரு பெயர் என்ன? ஜன கண மன
55. ‘தட்சிண் கங்கோத்ரி’ என்பது என்ன? அண்டார்டிகாவில் உள்ள இந்திய ஆராய்ச்சி மையம்
57. லண்டனில் உள்ள இந்தியா ஹவுசை நிறுவியவர் யார்? ஷ்யாம் கிருஷ்ண வர்மா
58. ‘ரிக்ஸ்டாக்’ என்பது எந்த நாட்டின் பாராளுமன்றம்?ஸ்வீடன்
59. உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள நீர்மின் நிலையம் எங்குள்ளது? நாங்டாங்,
60. இமாசலப் பிரதேசம் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் எது? கடலூர்
61. துணைக்கோள்களில் மிகப்பெரியது எது? கானிமெட்
62. உடலின் மேல் தோலுக்கு நிறத்தை அளிக்கும் உயிரணுக்கள் எதை உற்பத்தி செய்கின்றன? மெலனின்
63. காளானிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? பெனிசிலின்
64. ‘நவீன கார்ட்டூன் உலகின் தந்தை’ என்று யாரைக் கூறுகிறார்கள்? ஹேகார்த்
65. இயேசு கிறிஸ்துவின் பிரதான சீடர்கள் எத்தனை பேர்? 12
66. இந்தியாவில் தயாரான முதல் ஏவுகணையின் பெயர் என்ன ? ஆகாஷ்
67. ராஜாஜி எந்த நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்? சக்கரவர்த்தி திருமகன்
68. தமிழக எல்லைப் போராட்ட வீரர் என்று வர்ணிக்கப்பட்டவர் யார்? ம.பொ. சிவஞானம்
69. கண் வங்கியை உலகில் முதன் முதலில் ஏற்படுத்திய நாடு எது? இலங்கை
70. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணை எது? பாபநாசம்
71. யட்ச கானம் என்பது எந்த மாநிலத்தின் பிரபல நடனம்? கர்நாடகம்
72. தமிழ்நாட்டில் உள்ள அணைக்கட்டுகளில் மிகப் பெரியது எது? மேட்டூர் அணை
73. விமானம் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலோகம் எது? கோபால்ட்
75. ‘பழங்களின் அரசன் என்று நமது நாட்டில் வர்ணிக்கப்படுவது எது? மாம்பழம்
76. ஒரு அவுன்ஸ் என்பது எத்தனை கிராம்? 16 கிராம்
77. சென்னை நகரின் முதல் ஷெரீப் யார்? பூண்டி அரங்கநாத முதலியார்
78. வேல்ஸ் இளவரசர் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? கோல்ஃப்
79. தாய்ப்பால் பெருக்கத்தைத் தூண்டும் ஹார்மோனின் பெயர் என்ன? ஆக்டோசின்
80. மகாவிஷ்ணுவின் கூம அவதாரம் எந்த விலங்கின் அமைப்பைக் கொண்டது? ஆமை
81. மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்த உலோகம் எது? தாமிரம்
82. பறவைகளின் அரசன் என அழைக்கப்படும் பறவை எது? கழுகு
83. தமிழ்நாட்டில் எந்த மிகப்பெரிய நதி கடலில் கலப்பதில்லை ? வைகை
84. போலியோ நோய்க்கு சொட்டு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்? ஆல்பர்ட் சாபின்
85. வாழைப்பழத்தின் தாயகம் எது? ஜமைக்கா
86. சென்னை கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை வடிவமைத்தவர் யார்? ராய் சவுத்ரி
87. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மன்னர்களின் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்டன ?பல்லவர் ஆட்சி காலத்தில்
88. தென் ஆப்பிரிக்காவில் அகிம்சைப் போர் நடத்திய இந்தியப் பெண்மணி யார்? தில்லையாடி வள்ளியம்மை
89. ஹைதராபாத்தைத் தவிர ஆந்திராவின் தலைநகராக் இருந்த இன்னொரு நகரம் எது? கர்நூல்
90. நான்மாடக்கூடல் என்ற தமிழக நகரின் இன்றைய பெயர் என்ன? 91
91. மதுரை மாலத்தீவுக் கடலில் அமைந்துள்ளது? இந்து மகா சமுத்திரம்
92. காடு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? கோவை