TNPSC GROUP 4 EXAM INDIAN POLITICS FREE materials

இப்பகுதியில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது குறித்து விாிவாகவும், முக்கிய விவரங்கள் விடுபடாமலும் TNPSC GROUP 4 தோ்வுக்கு மிகவும் உதவும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து உறுதியாக இரண்டு கேள்விகளுக்கு மேல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. […]

Continue reading

#TNPSC Group 4 exam, #group 2 | Online physics materials 1

TNPSC Exam இயற்பியல் பகுதியில் இருந்து நான்கு முதல் ஆறு கேள்விகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒன்றரை மார்க் ஒரு லட்சம் நபர்களை முந்தி செல்லும் ஆகையால் இப்பகுதியை நன்றாக திரும்பத் திரும்ப படித்து […]

Continue reading

General knowledge TNPSC TIPS 1

1. வறுமை ஒழிப்பிற்காக ஐக்கிய நாடுகளின் விரு பெற்ற முதல் இந்தியர் யார்? ஃபாத்திமா பீவி 2. நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம் எந்த நிறத்தில் உள்ளது? கருநீலம் 3. […]

Continue reading

TNPSC Group 4 | Physics Material

பேரண்டத்தின் அமைப்பு (Nature of Universe) தெளிவான இரவில் ஏறக்குறைய 6000 விண்மீன்களை( (Stars) நாம் வெற்றுக் கண்களால் காண முடியும். விண்மீன்,சந்திரன், கோள்கள் மற்றும் எரிமீன்கள் (Shooting Stars) ஆகிய வான்பொருள்கள் -அண்டத்தொகுதியின் […]

Continue reading

TNPSC Group 4 Exam | Political Science Materials |

இக்கட்டுரையில் TNPSC Group 4 Exam இல் Political Science பகுதியில் கேட்ககூடிய மிக முக்கிய குறிப்புகள் தரப்பட்டுள்ளது. TNPSC Group 4 Exam -க்கு தயாாிப்பில் உள்ளவா்களுக்கு உதவியாக அமையும் என்பது நிச்சியம். […]

Continue reading

Political Science | TNPSC Group 2 | Important points

இந்தப் பகுதியில் TNPSC தோ்வில் Political Science பாடத்திட்டத்திருந்து உறுதியாக இரண்டு வினாகள் இடம் பெற வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் Political Science பாடத்திருந்து இது வரை TNPSC Exam -ல் கேட்கப்பட்ட வினாகளை […]

Continue reading

TNPSC EXAM | நெருக்கடி நிலை வழிமுறைகள் |

இக்கட்டுரையில் நெருக்கடி கால சட்டமுறைகள் பற்றி TNPSC Exam-ல் கேட்கக்கூடிய வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக Point by Point-காக தரப்பட்டுள்ளது. மேலும் TNPSC Exam தொடா் பயிற்சி மற்றும் வீடா முயற்சி செய்தால் வெற்றி […]

Continue reading

TNPSC Exam | Indian Constitution | Important Amendments

இந்திய அரசியலமைப்பின் பகுதி-20-ல் (Part XX) ஷரத்து 368 அரசியலமைப்பின் திருத்த நடைமுறைகள் (Amendments) பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அரசியலமைப்பு திருத்தம் ஷரத்து 368-ல் அரசியலமைப்பைத் திருத்துவது (Amendment) குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி […]

Continue reading

TNPSC GR 4 | Municipal Corporation | Important Notes

சிறு மற்றும் பெருநகர வளர்ச்சித்திட்டம், நில உபயோக ஒழுங்குமுறை மற்றும் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், குடும்ப மற்றும் தொழில் பயன்பாட்டுக்கான நீர் விநியோகம், நகரக் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குடிசைப் […]

Continue reading

TNPSC GR4 EXAM | Election Commissions | Notes

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையை அமல் படுத்தியிருப்பதால், நாட்டில் இரு வகையான அரசாங்கங்கள் (மத்திய, மாநிலஅரசுகள்) செயல்படுகின்றன. இவ்விரு அரசாங்கங்களுக்கிடையே அதிகாரங்கள் மிக விரிவான முறையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. மத்திய மாநில உறவுகள் அரசியலமைப்பின் […]

Continue reading