General Knowledge online Test 3 Current Affairs UncategorizedJune 7, 2022June 7, 2022 TNPSC TIPS No comments Welcome to your General Knowledge online Test 3 Name 1. மழை நீரில் உள்ள வைட்டமின் எது? B12 B2 B1 D None 2. செவிலியர் சேவை முறையை முதன்முதலில் உருவாக்கியவர் யார்? டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு Sister மோி None 3. முக்கோண வடிவில் அமைந்துள்ள இந்திய பீடபூமி எது? ஆரவல்லி பீடபூமி தாா் பீடபூமி தக்காண பீடபூமி கொங்கண பீடபூமி None 4. நமது நாட்டில் தேசிய கடல் ஆய்வுக்கழகம் எங்கே அமைந்துள்ளது? கோவா கொச்சின் மும்பை கொல்கத்தா None 5. ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்திய நகரம் எது? ADVERTISEMENT ஜம்மு ஸ்ரீநகர் சியாசின் அயோத்தி None 6. எலும்புகளின் துணையின்றி தானே அசையும் இயங்கு தசை எது? நாக்கு கண் மூக்கு தொண்டை None 7. உலகின் பணக்கார விளையாட்டு' என்று வர்ணிக்கப்படுவது எது? கால்பந்து கிாிக்கெட் கோல்ஃப் பனி சறுக்கல் None 8. கொட்டபாக்சி எரிமலை எந்த நாட்டில் உள்ளது? நியுசிலாந்து ஈகுவடார் ஜமைக்கா பிரான்ஸ் None 9. போயர் போர் எந்த நாட்டில் நடந்தது? தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவில் சீனாவில் தென் தென் அமோிக்கா None 10. மகாவிஷ்ணுவின் கூா்ம அவதாரம் எந்த விலங்க அமைப்பைக் கொண்டது? சிங்கம் குரங்கு ஆமை பாம்பு None 11. மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்த உலோகம் எது? ADVERTISEMENT தாமிரம் தங்கம் வெள்ளி இரும்பு None 12. பறவைகளின் அரசன் என அழைக்கப்படும் பறவை எது? கழுகு காகம் மயில் புறா None 13. தமிழ்நாட்டில் எந்த மிகப்பெரிய நதி கடலில் கலப்பதில்லை ? தாமிரபரணி காவோி கோதவாி வைகை None 14. போலியோ நோய்க்கு சொட்டு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்? எட்வா்டு ஜென்னா் வில்லியம் பிளமிங் ஆல்பர்ட் சாபின் ஹென்ரி ஹாா்வி None 15. வாழைப்பழத்தின் தாயகம் எது? தமிழ்நாடு மலேசியா அமேசான் USA ஜமைக்கா None 16. சென்னை கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை வடிவமைத்தவர் யார்? மணி பட்டா் ராய் சவுத்ரி உமா் கான் ஹங்கன் சௌத்ரி None 17. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மன்னர்களின் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்டன? ADVERTISEMENT பல்லவர் ஆட்சி காலத்தில் பாண்டியா் காலத்தில் மொகலாயா் காலத்தில் சோழா் ஆட்சி காலத்தில் None 18. தென் ஆப்பிரிக்காவில் அகிம்சைப் போர் நடத்திய இந்தியப் பெண்மணி யார்? லட்சுமி பாய் தில்லையாடி வள்ளியம்மை ராணி லட்சுமி அசாலாம்பாள் None 19. ஹைதராபாத்தைத் தவிர ஆந்திராவின் தலைநகராக் இருந்த இன்னொரு நகரம் எது? விசாகப்பட்டினம் விசய வாடா குண்டூா் கர்நூல் None 20. நான்மாடக்கூடல் என்ற தமிழக நகரின் இன்றைய பெயர் என்ன? மதுரை ஸ்ரீரங்கம் பழனி காஞ்சிபுரம் None 21. மாலத்தீவு எந்த கடலில் அமைந்துள்ளது? வங்காள விாிகுடா அரபிக் கடல் பசிபிக் கடல் இந்து மகா சமுத்திரம் None 22. காடு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? கோவை ஊட்டி குன்னூா் தென்காசி None 23. கந்தர்வ வேகத்தை இயற்றியவர் யார்? ADVERTISEMENT பரதர் என்னும் முனிவர் பஞ்சலி முனிவா் சாணக்கியா் கௌடில்லா் None 24. வட அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? சுப்பீரியர் ஏரி கா்பீயன் ஏாி அமேசான் ஏாி சியாசின் ஏாி None 25. ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சிறப்பிக்கப்படுபவர் யார்? இராமா் அனுமன் பரதன் வாலி None 26. சிவபுரி பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? மத்தியப்பிரதேசம் தமிழ்நாடு ஆந்திரா உத்தரபிரதேசம் None 27. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது? சீனா அமொிக்கா இரசியா இந்தியா None Time's up ADVERTISEMENT TNPSC TIPS