Category: TNPSC Group 4

TNPSC GROUP 4 EXAM INDIAN POLITICS FREE materials

இப்பகுதியில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது குறித்து விாிவாகவும், முக்கிய விவரங்கள் விடுபடாமலும் TNPSC GROUP 4 தோ்வுக்கு மிகவும் உதவும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து உறுதியாக இரண்டு கேள்விகளுக்கு மேல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. […]

Continue reading

General knowledge TNPSC TIPS 1

1. வறுமை ஒழிப்பிற்காக ஐக்கிய நாடுகளின் விரு பெற்ற முதல் இந்தியர் யார்? ஃபாத்திமா பீவி 2. நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம் எந்த நிறத்தில் உள்ளது? கருநீலம் 3. […]

Continue reading

TNPSC Group 4 | Physics Material

Contents பேரண்டத்தின் அமைப்பு (Nature of Universe)வானியல் தொலைவு (Astronomical Unit)வின்மீன் குழுக்கள் (Constellation):அண்டங்கள் (Galaxies):சூரியக் குடும்பம் (Solar System)சூரியன் (Sun)புதன் (Mercury)வெள்ளி (Venus)புவி (Earth):செவ்வாய் (Mars):பேரண்டத்தின் அமைப்பு (Nature of Universe) தெளிவான […]

Continue reading

TNPSC EXAM | நெருக்கடி நிலை வழிமுறைகள் |

இக்கட்டுரையில் நெருக்கடி கால சட்டமுறைகள் பற்றி TNPSC Exam-ல் கேட்கக்கூடிய வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக Point by Point-காக தரப்பட்டுள்ளது. மேலும் TNPSC Exam தொடா் பயிற்சி மற்றும் வீடா முயற்சி செய்தால் வெற்றி […]

Continue reading

TNPSC GR 4 | Municipal Corporation | Important Notes

சிறு மற்றும் பெருநகர வளர்ச்சித்திட்டம், நில உபயோக ஒழுங்குமுறை மற்றும் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், குடும்ப மற்றும் தொழில் பயன்பாட்டுக்கான நீர் விநியோகம், நகரக் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குடிசைப் […]

Continue reading

TNPSC GR4 EXAM | Election Commissions | Notes

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையை அமல் படுத்தியிருப்பதால், நாட்டில் இரு வகையான அரசாங்கங்கள் (மத்திய, மாநிலஅரசுகள்) செயல்படுகின்றன. இவ்விரு அரசாங்கங்களுக்கிடையே அதிகாரங்கள் மிக விரிவான முறையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. Contents மத்திய மாநில உறவுகள்மூன்று […]

Continue reading

TNPSC GROUP 4 EXAM|HIGH COURT|Important Notes

Contents  உயர்நீதிமன்றம்நியமனங்கள்உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தகுதிகள்உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கும் தன்மைஉயர்நீதிமன்றத்தின் அதிகாரங்கள்கீழ்நிலை நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றம் அரசியலமைப்பின் பகுதி-6-ல் ஷரத்து 214 முதல் 237 வரை மாநில நீதித்துறை (உயர்நீதி மன்றமும் அதன் கீழுள்ள கீழ்நிலை நீதிமன்றங்களும்) […]

Continue reading

TNPSC Group 4, 2, II-A Exam|Local Government |Notes

ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தங்கள் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், தம் தல விவகாரங்களைக் கவனிக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓரளவு அதிகாரமிக்க ஓர் அமைப்பை உள்ளாட்சி அரசாங்க அமைப்பு (Local […]

Continue reading