TNPSC Tamil online exam 2 TNPSC Group 4 UncategorizedJune 9, 2022 TNPSC TIPS No comments 1. கவியரசு என்று அழைக்கப்படுபவர் யார் கண்ணதாசன் வைரமுத்து காமராசன் மூவரும் None 2. கவிக்கோ என்று அழைக்கப்படுபவர் பாரதியார் பாரதிதாசன் சேதுராமன் அப்துல் ரகுமான் None 3. சுயமரியாதை இயக்கத் தந்தை யார் பெரியார் அண்ணாதுரை கலைஞர் எம் ஜி ராமச்சந்திரன் None 4. நாவலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் மாயூரம் வேதநாயகம் பிள்ளை கதிரேசன் செட்டியார் வா வே சு ஐயர் சி பா ஆதித்தனார் None 5. தன்மான இயக்கத் தந்தை என அழைக்கப்படுபவர் பெரியார் அண்ணா கலைஞர் எம் ஜி ராமச்சந்திரன் None 6. சிறுகதையின் தந்தை என அழைக்கப்படுபவர் ADVERTISEMENT ப.வெ சு ஐயர் பாரதி சங்கரதாசு சுவாமிகள் மறைமலை அடிகளார் None 7. புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுபவர் பாரதியார் பாரதிதாசன் கவிமணி திரு வி கா None 8. சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர் சி பா ஆதித்தனார் அண்ணாமலைச் செட்டியார் பாரதிதாசன் பாரதியார் None 9. நாடகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள் மறைமலை அடிகள் திரு வி கா பம்பல் சம்பந்த முதலியார் None 10. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை கலைவாணர் பம்மல் சம்பந்த முதலியார் சங்கரதாஸ் சுவாமிகள் மறைமலை அடிகள் None 11. தமிழர் தந்தை என அழைக்கப்படுபவர் சி ப ஆதித்தனார் சங்கரதாஸ் சுவாமிகள் மறைமலை அடிகள் திரு வி கா None 12. கலைத் தந்தை என அழைக்கப்படுபவர் ADVERTISEMENT சி ப ஆதித்தனார் திரு வி க கருமுத்து தியாகராஜன் செட்டியார் பம்மல் சம்பந்த முதலியார் None 13. தொழிலாளர் தந்தை வைத்தியலிங்கம் அண்ணாதுரை கதிரேசச் செட்டியார் திரு வி க None 14. நாடகப் பேராசிரியர் என அழைக்கப்படுபவர் பம்மல் சம்பந்த முதலியார் சங்கரதாஸ் சுவாமிகள் மாயூரம் வேதநாயகம் பிள்ளை சி பா ஆதித்தனார் None 15. நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள் பம்மல் சம்பந்த முதலியார் உவேசா மாயூரம் வேதநாயகம் பிள்ளை None 16. நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் மணிமேகலை சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி கம்பராமாயணம் None 17. நடிக வேள் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன் எம் ஜி ராமச்சந்திரன் எம் ஆர் ராதா மனோரமா None 18. நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் ADVERTISEMENT சிவாஜி கணேசன் எம்ஜிஆர் எம் ஆர் ராதா மனோரமா None 19. கலைவாணர் என அழைக்கப்படுபவர் விவேக் என் எஸ் கிருஷ்ணன் வாணிதாசன் எம் ஆர் ராதா None 20. முத்தமிழ் காவலர் என அழைக்கப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள் அண்ணா கலைஞர் கி அ பெ விஸ்வ நாதன் None 21. தமிழிசை காவலர் என அழைக்கப்படுபவர் பம்மல் சம்பந்த முதலியார் சங்கரதாஸ் சுவாமிகள் ராஜா அண்ணாமலை செட்டியார் அறிஞர் அண்ணா None 22. ஆட்சி மொழிக் காவலர் என அழைக்கப்படுபவர் இராமலிங்கனார் திரு வி கா ஈவேரா கலைஞர் None 23. தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் திரு வி க அண்ணாதுரை அப்துல் ரகுமான் கலைஞர் None 24. தமிழ் அறிஞர் என அழைக்கப்படுபவர் யார் ADVERTISEMENT அறிஞர் அண்ணா கலைஞர் கீ வ ஜெகந்நாதன் திரு வி க None 25. தமிழ் மாணவர் என அழைக்கப்படுபவர் அண்ணா இராமலிங்கனாா் திரு. வி.க ஜி யு போப் None 26. தமிழர் தலைவர் என்று அழைக்கப்படுபவர் கி வ ஜெகந்நாதன் அண்ணா கலைஞர் பெரியார் None 27. கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் பாரதியார் வ உ சி சுப்பிரமணியம் அரவிந்த கோஷ் None 28. செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார் வ உ சி சுப்பிரமணிய சிவா பாரதியார் திலகர் None 29. தமிழ்நாட்டின் சுதேச இயக்கத் தந்தை என அழைக்கப்படுபவர் யார் பாரதியார் வ உ சி அறிஞர் அண்ணா குமாரசாமி ராஜா None 30. இந்திய நாட்டின் சாக்ரடீஸ் என அழைக்கப்படுபவர் யார் ADVERTISEMENT பால கங்காதர திலகர் அரவிந்த கோஷ் விவேகானந்தர் பெரியார் None 31. தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் பெரியார் பாரதிதாசன் பாரதியார் அண்ணா None 32. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார் அண்ணா மு வரதராசனார் பாரதியார் கவிதாசன் None 33. தமிழ்நாட்டு மாப்பாசான் என்று அழைக்கப்படுபவர் யார் வாணிதாசன் பெரியார் அண்ணா புதுமைப்பித்தன் None 34. தமிழ்நாட்டு வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார் புதுமைப்பித்தன் வாணிதாசன் மு வரதராசனார் அண்ணா None 35. சிலம்பு செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார் ம பொ சிவஞானம் வாணிதாசன் கண்ணதாசன் மு வரதராசனார் None Time's up ADVERTISEMENT TNPSC TIPS Tagsgroup 4tnpsc examtnpsc group 4TNPSC online coachingtnpsc online test